Please turn JavaScript on
Newscloudscoimbatorefeed icon

Newscloudscoimbatorefeed

Subscribe in seconds and receive Newscloudscoimbatorefeed's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Newscloudscoimbatorefeed: Coimbatore News Today | Latest Tamil News – News Clouds

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  12.43 / day

Message History

கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் அருகே பகல் நேரத்திலேயே கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் பொதுமக்கள், நோயாளிகள் நலன் கருதி செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலை...


Read full story
கோவை: ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவன் கொலை வழக்கில் நீதி விசாரணை வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவருக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் அமுதன் அதே கல்லூரி மாணவர்களால் தாக்கி உயிரிழந்துள...


Read full story
கோவை: திரிஷா என்றால் வழக்குப் பதிவு செய்யும் தமிழக அரசு, தமிழ்க் கடவுள் முருகனை அவமதிப்பு செய்யும் தவெகவினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த தவெக தொண்டர் மைக்கேல் என்பவர், தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும், நாம் தமிழர் கட்சியில் உ...


Read full story
கோவை: கோவையில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு (District Consultative Committee) கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் DCC குழுத் தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெ...


Read full story
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடுஎன்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் பயன்பாட்...


Read full story