நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் மூலமாக தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பல படங்களில் அவர் குணசித்திர ரோல்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் ஷோ அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இருப்பினும் அந்த ஷோவுக்கு பிறகும் அவருக்கு பெரிய அளவில் படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்ன படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது திருமணம...