“என்னடா முகம் ஒரு மாதிரி இருக்கு?” மகனின் முகத்தை உற்று நோக்கியவர் கேட்க அன்னைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தவனோ நேற்றில் இருந்து இப்படித்தான் இருக்கிறான்.. எல்லாவற்றிலும் எதார்த்தம் பார்க்கும் அவனால் சில விடயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
“நத்திங்மா..” தாய்க்காய் புன்னகை செய்து வைத்தான்… பயிர் வாடுகிறதா இல்லையா என்று அதை உயிர்ப்பிக்கும் மழைக்குத் தெரியாதா எ...