பிரதமர் மோடி, ``ஒரு நாடு தனது கனவுகள், உறுதிப்பாடு மற்றும் உள்ளார்ந்த வலிமையால் உந்தப்பட்டு முன்னேறும்போதுதான் அது மகத்தானதாகி, தனது இலக்குகளை அடைகிறது. சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்;
ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளை அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு உறுதியானதாக இருக்க வேண்டும்; உறுத...